Sunday 7 October 2012

இந்த ஆண்டு நடக்குமா என காத்திருப்போம் ... நடக்காமல் இருந்தால் சந்தோசம்


 இந்த ஆண்டு  நவம்பர் 20  முதல்  டிசம்பர் 31 வரை  இந்தியாவில் ஏற்ப்படும் சில மாற்றங்கள்  இங்கே கவனிக்கலாம் ...    விண்ணை தாண்டிய விஞ்ஞானம்   அதுவே  மெய்ஞானம்  ,,,,,
    இந்தியாவின் மைய  பகுதியில்  திடீர் என பூகம்பம் ஏற்பட்டு அதன் காரணமாக  நீர் தேக்கங்கள் , மற்றும்  ரசாயன தொழிட் ச்சாலைகள் , மற்றும் அணுமின் நிலையங்கள் ,டீசல் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாக பதிக்கப்படும் , ஜப்பான் ,சுமாத்ரா, ஜாவா, அமேரிக்கா ,அந்தமான்  இலங்கை ராமேஸ்வரம் நாகப்பட்டினம் ,சென்னை .பாண்டி ,கடலூர் ,கன்னியாகுமரி ,காரைக்கால் ,வேளாங்கண்ணி, போன்ற ஊர்களில்  ரஷாஷா அலைகளின் வேகம்  அதிகமாக இருக்கும் , அதிகமான மழையால்  சென்னையை  உலுக்கும் ,கடல் நீர் மட்டம் ஏறுவதும் குறைவதுமாக இருக்கும் ,தூத்துக்குடி உப்பளம் பதிப்புக்கு உள்ளாகும்  உப்பினே விலை ஏறும் .

பழம் பெரும் கட்சிகளுக்கு பல எதிர்ப்புகள் ஏற்பட்டு  அதன் காரணமாக  சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறை செல்ல நேரிடும்  முன்னால் அரசில் தலைவர்களுக்கு  நிலுவையில் உள்ள வழக்குகளில் தண்டனை கிடைக்கும் , மழையால் கடும் பதிப்பு ஏற்பட்டு , சிலர் வீடு , உற்றர்  உறவினர்களை இழக்க  நேரிடும் 
 இந்தியாவின் ஆந்திர பிரதேசமான  ராயலசீமா பகுதியல் சில குறிப்பிட்ட  மலையோரத்தில் , கோடிக்கணக்கான  ரூபாய்  மதிப்புள்ள  வைர சுரங்கம் கண்டுபிடிக்க நேரிடும் ..
இந்த நிகழ்வு நடக்குமா என  நீங்க காத்திருக்க வேண்டிய நாட்கள் 50 


ganesan  pondicherry 

No comments:

Post a Comment